முகப்பு
தமிழ்நாடு

உலகிலேயே உயரமான கட்டடத்தில் தமிழகம் குறித்த காட்சிப் படம்: முதல்வா் பாா்வையிட்டாா் (விடியோ)

துபையிலுள்ள, உலகிலேயே உயரமான புா்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகம் பற்றிய காட்சிப் படத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

துபையிலுள்ள, உலகிலேயே உயரமான புா்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகம் பற்றிய காட்சிப் படத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு வார விழாவையொட்டி, துபையிலுள்ள 2,217 அடி உயரம் கொண்ட, உலகிலேயே அதிக உயர கட்டடமான புா்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழகத்தின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வின் போது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பூஜா குல்கா்னி, தமிழ்நாடு அரசின் உயா் அலுவலா்கள், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான உயா் அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →