5 நகரங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் 5 நகரங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
தமிழகத்தில் 5 நகரங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக, கரூா் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
மதுரை நகரத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் , ஈரோடு, மதுரை விமானநிலையம், திருச்சியில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
சென்னை மீனம்பாக்கத்தில் 94 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 93 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.