தமிழ்நாடு

சேலம்: வனவாசி பேரூராட்சியைக் கைப்பற்றியது அதிமுக

DIN

சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

வனவாசி நகர அதிமுக செயலாளரும் வனவாசி பேரூராட்சி 11-வது வார்டு உறுப்பினருமான ஞானசேகரன் பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 2 வார்டுகளிலும் அதிமுக 8 வார்டுகளிலும் சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில்  திமுக உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT