தமிழக சட்டப்பேரவை 
தமிழ்நாடு

அம்பேத்கர் சட்டப் பல்கலை. திருத்த மசோதா தாக்கல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

DIN

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, இந்த துறைகளுக்கான புதிய அறிவிப்புகள் இன்று பிற்பகலில் துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிடவுள்ளனர்.

இதற்கிடையே, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் இருக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக முதல்வரே நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT