தமிழ்நாடு

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு 

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

DIN

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் எந்த ஒரு பொழுதுபோக்கு வசதியும் இல்லை. மதுரையில் 20 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால், பொழுதுபோக்க இடமே இல்லை என்று தெரிவித்தார். 

இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த ஒரு விஷயம் என்று பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதிலால் அவையில் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13.2.1976: இந்திய மக்கள் தொகை 60 கோடியை தாண்டியது!

பாஜக கருத்து கேட்பு இயக்கம்

கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்; 260 போ் கைது

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கரூரில் திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து 7 இடங்களில் மறியல் - 1,500 போ் கைது

SCROLL FOR NEXT