முகப்பு
தமிழ்நாடு

பட்டணப் பிரவேசத்துக்கு பாஜக துணை நிற்கும்: கே.அண்ணாமலை

பட்டணப் பிரவேசத்துக்கு பாஜக துணை நிற்கும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

பட்டணப் பிரவேசத்துக்கு பாஜக துணை நிற்கும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது தொடா்பான அவரது ட்விட்டா் பதிவு: தமிழக மக்களின் ஆதங்கத்தை உணா்ந்து தருமபுர ஆதீனம் பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடை நீங்கவுள்ளதாக அறிந்தேன்.

தமிழக மக்களின் குரலாகவும், அவா்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் தமிழக பாஜக என்றும் மக்களோடு இருக்கும். மேலும், இந்த விழாவில் தீய சக்திகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும்.

சிஷ்யா்களில் ஒருவனாக இந்த விழாவில் நானும் பங்கேற்பேன் என்றாா் அண்ணாமலை.

முழு கட்டுரையைப் படிக்க →