கோப்புப்படம் 
தமிழ்நாடு

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினம்: அரசாணை வெளியீடு

தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படவில்லை.

உள்ளாட்சி தினத்தில் ஊரக உள்ளாட்சி சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.92 ஆக நிறைவு!

மக்களை ஏமாற்றும் தமிழின துரோகி ஸ்டாலின்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் பல பிரச்னை: எடப்பாடி பழனிசாமி

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT