கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் 39 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, 39 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, 39 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. 

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. இந்நிலையில், நவம்பர் 11-ம் தேதி காலை நிலவரப்படி சென்னையில் கிராம் ஒன்றுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4875 ஆகவும், ஒரு சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து  ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.67,500-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,875

1 சவரன் தங்கம்............................... 39,000

1 கிராம் வெள்ளி............................. 67.50

1 கிலோ வெள்ளி.............................67,500

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,820

1 சவரன் தங்கம்............................... 38,560

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT