மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் பாஜகவினர் சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜக நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாஜக நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக நிர்வாகியுமான பொன். ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர், வழிபாட்டுத் தலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும், தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் முதல்வரிடம் ஆலோசித்ததாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக? -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

SCROLL FOR NEXT