டிச. 2-ல் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி டிசம்பர் 2ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி டிசம்பர் 2ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளர் ஆணையத்தில் டிசம்பர் 2ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | பருப்பு, பாமாயில் விநியோக நிறுவனங்களில் மோசடி! 2வது நாளாக சோதனை
Advertisement
Advertisement
பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.