முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

தமிழகத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 366 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 85 போ், செங்கல்பட்டில் 32 போ், கோவையில் 25 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால் மொத்த பாதிப்பு 35,86,584-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,048ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,43,691-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,845 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →