முகப்பு
தமிழ்நாடு

தமிழக முன்னாள் டிஜிபி டி.முகர்ஜி காலமானார்

தமிழக முன்னாள் டிஜிபி டி.முகர்ஜி(75) சென்னையில் காலமானார்.

Updated On : 9 அக்டோபர், 2022 at 9:43 AM
பகிர்:


தமிழக முன்னாள் டிஜிபி டி.முகர்ஜி(75) சென்னையில் காலமானார்.

ஓய்வு பெற்ற தமிழக டிஜி பி டி.முகர்ஜி(75) உடல்நலைக்குறைவால் சனிக்கிழமை இரவு சென்னை ராமாபுரம் அருகே மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

தமிழக காவல்துறையில் 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை டிஜிபியாக பணியாற்றியவர் டி.முகர்ஜி.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.