முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேற்றம்

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

Updated On : 18 அக்டோபர், 2022 at 10:28 AM
கோப்புப்படம்
பகிர்:

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்களை வெளியேற சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

அவையின் மாண்பை கெடுக்காதீர்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  சட்டப்பேரவை விதிகளை மீற வேண்டாம் எனவும் சட்டப்பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சட்டப்பேரவைத் தலைவர் இருக்கை அருகே அமர்ந்து இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.