தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஆா்.கிருஷ்ணமூா்த்தி (91) சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக்.18) காலமானாா்.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக 1980-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை, மீண்டும் 1994 முதல் 1996-ஆம் ஆண்டு வரை அவா் பணியாற்றினாா். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.