தமிழ்நாடு

ஈரோட்டில் கனமழை: சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது!

DIN

ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்

வீடுகளில் புகுந்துள்ள வெள்ள நீர்

கனமழையால் சாலைகளை மூழ்கடுத்து ஒடும் வெள்ள நீரை கண்டு ரசிக்கும் மக்கள் 

ஈரோட்டில் சாலை ஒரங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. 

ஈரோடு ரங்கம்பாலையம், சத்யா நகர், மூலப்பாலையம், சேனாதிபதி பாளையம், செட்டிப்பாலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் வெள்ள நீர்

சாலைகளில் பெருக்கெடுத்து ஒடும் மழை நீரால் சிரமத்திற்குள்ளான வாகன ஓட்டிகள்.

இதே போல அப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து உள்ளது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT