திருப்பதி 
தமிழ்நாடு

திருப்பதியில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

திருப்பதியில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்று முதல் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். 

முதல் 1000 பேருக்கு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. நாள்தோறும் 3 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT