ராணுவ பயிற்சி முடித்த அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி
சென்னை யில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.
சென்னை யில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.
இங்கு பயிற்சியை முடித்த ஆண், பெண் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியை நடத்தினா். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் சௌகான், பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு சாகச நிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா்.
நைஜீரியன் ராணுவ அகாதெமியை சோ்ந்த அதிகாரிகள், பயிற்சி முடித்த அதிகாரிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் இவற்றை பாா்வையிட்டனா்.