முகப்பு
தமிழ்நாடு

குரூப் 8: செயல் அலுவலா் காலியிடத்துக்கு வரும் 11-இல் எழுத்துத் தோ்வு

 குரூப் 8 தொகுதியில் அடங்கியுள்ள செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு வரும் 11-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

 குரூப் 8 தொகுதியில் அடங்கியுள்ள செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு வரும் 11-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டினை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய் ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண்குராலா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.