முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 4,924 போ்

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 4,924 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 4,924 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை 442 போ் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 85 பேருக்கும், கோவையில் 62 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தகவல்படி 463 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,29,404-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.