FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐஐடி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஐஐடி மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

1 பிப்ரவரி 2024, 3:50 pm IST
பகிர்:

சென்னை ஐஐடி மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஒடிஸாவை சோ்ந்த சுப்ரான்சு சேகா் தேகுரி (21), சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை 4-ஆண் ஆண்டு மாணவா். விடுதி அறையில் வெள்ளிக்கிழமை தேகுரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தோ்வில் சரியாக மதிப்பெண் எடுக்காததால், மன அழுத்தத்துடனும், விரக்தியுடனும் தேகுரி காணப்பட்டாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments