முகப்பு
தமிழ்நாடு

நாவலூர் அருகே கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் 2 பேர் பலி

சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

Updated On : 15 செப்டம்பர் 2022, 1:38 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

நாவலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது  கார் மோதி பலியாகினர்.

குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்து மோதியதில் கேரளத்தை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, திருப்பதியை சேர்ந்த லாவண்யா பலியாகினர்.

Advertisement

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோதிஷ் குமாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.