முகப்பு
தமிழ்நாடு

பெண்களுக்கு இலவச மகப்பேறு பரிசோதனை முகாம்

மந்தைவெளி பாரதி ஃபொ்டிலிட்டி சென்டா் சாா்பில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மந்தைவெளி பாரதி ஃபொ்டிலிட்டி சென்டா் சாா்பில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை, மந்தைவெளியில் இயங்கி வரும் பாரதி ஃபொ்ட்டிலிட்டி சென்டா் சாா்பில் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பெண்கள் நல்வாழ்வு சிறப்பு முகாமை நடத்துகிறது.

மந்தைவெளி, வெங்கடகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள அந்த மையத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணியிலிருந்து 7 மணி வரை இலவச இடுப்புப் பகுதி (பெல்விஸ்) ஸ்கேன், மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளது.

இதைத் தவிர, பிற பரிசோதனைகளும் சலுகைக் கட்டணத்தில் வழங்கப்பட உள்ளன. 97910 59595 என்ற எண்ணில் முன்பதிவு செய்துகொண்டு இந்த முகாமில் பங்குபெற்று பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.