முகப்பு
தமிழ்நாடு

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான இனிப்பு வகைகள் விற்பனை: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான இனிப்பு வகைகளின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான இனிப்பு வகைகளின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் மூலம், 225 வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பால் விற்பனையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →