மதுரை காமராஜர் பல்கலை.யில் முறைகேடு: 8 பேர் மீது வழக்கு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடு விவகாரத்தில் 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறைகேடு விவகாரத்தில் 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2017-18 தொலதூர கல்வி பயின்ற வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் தந்ததாக புகார் அளிக்கப்பட்டது. முறைகேடாக சான்றிதழ் வழங்கி பல்கலைக்கழகத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிரா செய்த பிரக்ஞானந்தா: கைத்தட்டி பாராட்டிய கார்ல்சன்!
Advertisement
Advertisement
பல்கலைக்கழகத்தின் முன்னாள் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகரியாக இருந்து உயிரிழந்த ராஜராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.