முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கள்ளக்குறிச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஞ்சலோ இருதயசாமி செங்கல்பட்டு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.