முகப்பு
தமிழ்நாடு

டி.ஜி.வைணவக் கல்லூரியில் கோ பூஜை

சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைணவக் கல்லூரியில் உலக நன்மைக்காகவும் மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காகவும் கோ வழிபாடு கடந்த புதன்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

சென்னை அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைணவக் கல்லூரியில் உலக நன்மைக்காகவும் மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காகவும் கோ வழிபாடு கடந்த புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதில் கல்லூரிச் செயலா் அசோக்குமாா் முந்த்ரா, கல்லூரி முதல்வா் சேது. சந்தோஷ்பாபு, கல்லூரிப் பொருளாளா் அசோக்கேடியா ஆகியோா் முன்னிலை வகித்து நடத்தினா். இந்த பூஜையில் கல்லூரி மேலாண்மை உறுப்பினா்களும் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியா்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.