கோப்புப்படம் 
தமிழ்நாடு

30-ம் தேதி பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் 30 ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அக் 2-ல் நடக்கும் கிராமசபைக் கோட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகிறது. 

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் முதன்மைக் கருத்தாளர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT