முகப்பு
தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சாதாரண காய்ச்சல் தான் எனவும், நாளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →