முகப்பு
தமிழ்நாடு

நெல்லை: காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலி

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த காரில் 3 குழந்தைகள் இன்று விளையாடியுள்ளனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் 3 குழந்தைகளும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதில் நாகராஜன் மகள் நித்திரை(7), மகன் நிதிஷ்(5), சுதாகர் மகன் கபிலன்(4) ஆகிய 3 பேரும் மூச்சுத் திணறி பலியாகினர். இந்த சம்பவம் பணகுடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →