முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்  105.12 அடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்  105.12 அடியாகக் குறைந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 71.63 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

நீர்வரத்து: வினாடிக்கு  461 கன அடியிலிருந்து 473 கன அடியாக அதிகரித்து ள்ளது.

வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →