முகப்பு
தமிழ்நாடு

வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இன்ஃப்ளூயன்ஸா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அமைச்சா் அன்பில் மகேஸுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா, டெங்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.

அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பாதிப்பு உள்ளது உறுதியானது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

முழு கட்டுரையைப் படிக்க →