மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் 22 முதல் 25 ஆம் தேதி வரை hrce.tn.gov.in, maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற தளங்களில் பதிவு செய்யலாம்.
கட்டணமில்லா தரிசனத்துக்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.