மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.16 அடியிலிருந்து 102.07 அடியாகக் குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.16 அடியிலிருந்து 102.07 அடியாகக் குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 649 கன அடியிலிருந்து 495 கன அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 67.55 டி.எம்.சியாக உள்ளது.