முகப்பு
தமிழ்நாடு

சச்சினுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சச்சின் டெண்டுல்கருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

சச்சின் டெண்டுல்கருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு மனமார்ந்த 50-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும், அமைதியோடும், நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.

கோடிக்கணக்கான இந்தியர்கள் தத்தமது துறைகளில் சிறந்து விளங்க தங்களது வாழ்க்கை தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு துறைகளின் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →