முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்தது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 101.98 அடியிலிருந்து 101.89 அடியாக குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 101.98 அடியிலிருந்து 101.89 அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 486 கன அடியாக நீடிக்கிறது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 67.31 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.