அன்பில் மகேஸ் பொய்யாமொழி 
தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம்: அன்பில் மகேஸ்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

DIN

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை மாற்றம் செய்யவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 5-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது. இதற்கிடையே மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதாக் முதல்வருடன் ஆலோசனை செய்து புதிய தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT