முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் தங்கம் விலை: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

சென்னையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, ஏப்.26-ஆம் தேதியான இன்று ஒரு சவரன் ரூ.96 உயர்ந்து சவரனுக்கு ரூ.45,136-க்கும், ஒரு கிராம் ரூ.12 உயர்ந்து ரூ.5,642க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி விலை இன்று சற்று  குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.80,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →