தமிழ்நாடு

கேரள சட்டப்பேரவையில் பழனிவேல் தியாகராஜன்!

கேரள சட்டப்பேரவை கூட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு வருகிறார்.

DIN

கேரள சட்டப்பேரவை கூட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு வருகிறார்.

கேரள சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்து இன்று உரையாற்றினார்.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவை கூட்டத்தின் நடைமுறையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

SCROLL FOR NEXT