கோப்புப்படம் 
தமிழ்நாடு

பள்ளிகளில் ஆகஸ்ட் 14-ல் இனிப்பு பொங்கல்!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி  பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி  பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தில் பயன்பெரும் பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதைப்போல், மு.கருணாநிதியின் பிறந்த நாளின் போதும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்தாண்டு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 பள்ளிகள் திறக்கப்படாததால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி  பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT