தங்கம் விலை அதிரடியாக குறைந்தது: எவ்வளவு?
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி,சென்னையில் ஆகஸ்ட் 10-(வியாழக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,040-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.76.20-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.