முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.40 உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திஙகள்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திஙகள்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.76.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,455

1 சவரன் தங்கம்............................... 43,640

1 கிராம் வெள்ளி............................. 76.70

1 கிலோ வெள்ளி.............................76,700

ஞாயிற்றுக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,450

1 சவரன் தங்கம்............................... 4,3600

1 கிராம் வெள்ளி............................. 76.50

1 கிலோ வெள்ளி.............................76,500

முழு கட்டுரையைப் படிக்க →