மேட்டூர் அணை நிலவரம்!
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.78 அடியிலிருந்து 51.98 அடியாக குறைந்தது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.78 அடியிலிருந்து 51.98 அடியாக குறைந்தது. அணைக்குவரும் வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,024 கன அடியிலிருந்து 2031 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதையும் படிக்க: ஏலம் விட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல்!
Advertisement
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.08 டிஎம்சி ஆக உள்ளது.