தமிழ்நாடு

இந்தியா கூட்டணி ஆலோசனை: மும்பை புறப்பட்டார் முதல்வர்!

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். 

DIN

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள 'இந்தியா' என்ற கூட்டணியின் பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூனில் பிகாா் தலைநகா் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவிலும் நடைபெற்றது. 

தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 31, செப்.1) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மும்பை செல்கின்றனர். 

இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டுச் சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT