மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள்!
சென்னையில் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:51 PM
சென்னையில் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மீட்புப் பணிக்கு கூடுதலாக 9 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் டி.ஜெகன்நாதன், தர்மேந்திர பிரதாப் யாதவ், ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
ஐஏஎஸ் அதிகாரிகள் தரேஷ் அகமது, எஸ்.நாகராஜன், அன்சுல் மிஸ்ரா, குமார் ஜெயந்த், பூஜா குல்கர்னி, ககன்தீப் சிங் உள்ளிட்டோர் மீட்புப் பணிகென நியமிக்கப்பட்டுள்ளனர்.