மக்களை கடும் அவதிக்குள்ளாக்கிய மிக்ஜம் புயல் தெற்கு ஆந்திரத்தின் பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக கரையைக் கடந்தது.
கடந்த இரண்டு நாள்களாக சென்னையை மிரட்டி வந்த மிக்ஜம் புயல் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.