முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்  68.22 அடி

மேட்டூர் அணை நீர்வரத்து 3,297 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 9 டிசம்பர், 2023 at 9:05 AM
மேட்டூர் அணை
பகிர்:

 
மேட்டூர் அணை நீர்வரத்து 3,297 கன அடியாக  அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  சனிக்கிழமை (டிச.9) காலை 68.22 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2510 கன அடியிலிருந்து 3297 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 31.19 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.