முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 3,412 கன அடி!

நீர்வரத்து இன்று (டிச. 10) காலை 8.00 மணி நிலவரப்படி 3,412 கன அடியாக   அதிகரித்துள்ளது.

Updated On : 10 டிசம்பர், 2023 at 8:40 AM
கோப்புப் படம்
பகிர்:

 
 
மேட்டூர் அணை நீர்வரத்து இன்று (டிச. 10) காலை 8.00 மணி நிலவரப்படி 3,412 கன அடியாக   அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று (டிச. 10) காலை 68.53அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும்  மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,297 கன அடியிலிருந்து 3,412 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக   வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.45 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.