தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 12) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 12) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 10 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: தலையில் 18 ஆண்டுகளாக இருந்த தோட்டைவை நீக்கி மருத்துவர்கள் சாதனை
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,720
1 சவரன் தங்கம்............................... 45,760
1 கிராம் வெள்ளி............................. 77.70
1 கிலோ வெள்ளி.............................77,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,750
1 சவரன் தங்கம்............................... 46,000
1 கிராம் வெள்ளி............................. 77.80
1 கிலோ வெள்ளி.............................77,800