ஹஜ் பயணம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்யேகமாக உள்ள இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்யேகமாக உள்ள இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ட்ஹத்ஸ்ரீா்ம்ம்ண்ற்ற்ங்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்) வழியே விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களையும் அந்த இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.