மேட்டூர் அணை நீர்மட்டம் 70.51 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 70.51அடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்மட்டம் 70.51 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 70.51அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 70.51அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,699 கனஅடியிலிருந்து 1,191 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.14 டிஎம்சியாக உள்ளது.